இந்தியா-வங்கதேசம் அநேகமாக சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கை மற்றும் பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு அதுகுறித்து உறுதியாக தெரியும்.
ஆனால் இந்தியாதான் பி பிரிவில் டாப் இடத்தில் இருக்கும் என்பதே வல்லுநர்கள் கணிப்பு. எனவே இந்தியா அரையிறுதியில் வங்கதேசத்தைதான் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஏறக்குறைய உறுதி.
Meme on the round about India South Africa match which was held on yesterday in the Champions trophy.