Edapadi Plays Drama Says OPS-Oneindia Tamil

2017-06-12 20

அதிமுக அணிகள் இணைப்பிற்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழுவை கலைத்து விட்டதாக முன்னாள் முதல்வரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழு கலைக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தார்.

The rival AIADMK faction leader O.Pannerselvam said that media persons,Edapadi teams were drama for merger talks that why we dissolves panel.

Videos similaires