Chennai is expected to receive moderate rain and Theni people does funeral for temple bull

2017-06-07 4

கடும் வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த சென்னையில் இன்று பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் இரவிலும் மழை பெய்து வருகிறது. புதுவையிலும் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை கொட்டியது.
Heavy rain in many places of chennai and pudhucherry

இந்தியா முழுவதும் மாட்டிறைச்சி விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் தேனி மாவட்டம் கம்பம் மாநகரில் வீற்றிருக்கும் நந்தகோபால் கோவிலின் பட்டத்து மாடு இன்று அதிகாலை இறந்து போனது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு மக்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர்.

A temple bull died in Cumbum's Nandagopal temple and the whole town paid their tributes to the bull.