அமெரிக்காவில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்கள் கிராமங்களை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லும் விதமாக 500 கிராமங்களைத் தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.
Non-resident Indians (NRIs) living in the US will adopt 500 villages in India as part of their effort to develop the rural areas of the county. A formal announcement in this regard would be made during the Big Ideas for Better India conference in Silicon Valley on July 1.
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டில் 2 விவசாயிகள் உள்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
5 farmersfinished in firing during protest in Madhya Pradesh, govt orders probe. CM Shivraj Chouhan appeals farmers to be peaceful, announces Rs 1 cr for families of deceased, 5 lakh for those injured in Mandsaur