Gurgaon Mother was misbehaved In Auto Rickshaw, Says Culprits Threw Her Baby To Death and US intensifies H-1B visas scru

2017-06-06 3

குர்கான் பகுதியில் ஆட்டோவில் சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த காமுகர்கள் இடையூறாக இருந்த குழந்தையை ஓடும் ஆட்டோவில் இருந்து வீசியெறிந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலே உயிரிழந்தது.

Three men allegedly misbehaved with a woman after throwing her nine-month-old daughter off an auto-rickshaw leading to the child's death in Gurgaon, police said on Monday.

இந்தியாவைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்கள், 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது.
India's major IT outsourcers have little to worry about during this year's lottery for the H1-B immigrant worker visa, the country's officials told reporters after a recent trip to Washington.