அடிக்கிற வெயிலில், ஓங்குதான அந்த குதிரை, அங்கியிருந்த ஓட அதிக முறை முயற்சித்துள்ளது. ஆனால் கட்டி இருந்ததால் அதனால் முடியவில்லை.சாலையில் குதிரை வெயில் தாங்காமல் தறிகெட்டு ஓடியபோது தான் எதிர்பாராமல் மனிதனும் மிருகமும் சந்தித்துக்கொண்டனர். வெயிலின் கொடூரத்தை முற்றிலும் அறியாமல் அதே சாலையில் வந்துகொண்டு இருந்த ஏசி கொண்ட ஐ10 கார் மீது குதிரை பாய்ந்து விட்டது.
Horse Collides With Car In A Freak Accident at Jaipur, Rajasthan.