ISRO to launch its heaviest rocket today

2017-06-05 6

திங்கட்கிழமை மாலை 5:28 மணிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 200 ஆசிய யானைகளுக்குச் சமமான ராக்கெட்டினை விண்ணில் ஏவ இருக்கின்றது. GSLV Mk-III என்ற பெயர் சூட்டியுள்ள இஸ்ரோ ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரக்கெட்டினை விண்ணில் ஏவுகிறது. இந்த ராக்கெட் மட்டும் முறையாக விண்ணிற்கு ஏவப்பட்டால் அமெரிக்காவிற்கு போட்டியாக இந்தியாவில் இருந்தும் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப முடியும். இது உண்மையிலேயே இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மையில்கல்.
Isro’s most powerful rocket GSLV Mk III will place GSAT-19 communication satellite in orbit