இந்தியாவால் தேடப்படும் விஜய்மல்லையா பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் இடையேயான ஐசிசி சாம்பியன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்து இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.விஜய் மல்லையா இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததை விடவும், நம்ம கவாஸ்கர், அவருடன் நெருக்கமாக நின்று அளவளாவியதுதான் அனைவரையும் வியர்க்க வைத்துள்ளது.
Liquor baron Vijay Mallya who is wanted in India for defaulting on bank loans on Sunday spotted in Birmingham watching the India-Pakistan clash in the Champions Trophy.The meeting of Sunil Gavaskar and loan defaulter Vijay Mallya in Birmingham has created ruckus in India.