Sunny Leone had a narrow escape from the flight crash

2017-06-01 3

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் வசித்து வருகிறார். சன்னி தனது கணவர் மற்றும் குழுவுடன் தனி விமானத்தில் மகாராஷ்டிராவில் பயணம் செய்துள்ளார்.அப்பொழுது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகப் பார்த்தது. விமானிகளின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சன்னி அதிர்ஷ்டவசமான உயிர் பிழைத்துள்ளார்.

Actress Sunny Leone and her husband Daniel Weber have luckily escaped after their private plane almost crashed in Maharashtra.