The Chennai Silks Demolishion is supposed happen by today evening.

2017-06-01 5

தியாகராய நகரில் தீவிபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் இன்று மாலை தொடங்குகிறது. கட்டிடம் இடிக்கப்படுவதால் சுற்றிலும் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.


Finally, Chennai silks will be demolished by today evening and the residents of near by area are asked to move out of their place.