சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலையில் பற்றிய தீ இன்னமும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள், தங்க நகைகள் எரிந்து சாம்பாலாகி விட்டது. கட்டிடம் துண்டு துண்டாக சிதைந்து விட்டது.
The fire at Chennai Silks in T Nagar. The Chennai Silks building was facing demolition in 2006 after a SC order, according to information available with Express.