After 6 years , Son of Manipur CM is jailed for 5 years

2017-05-31 7

கொலை வழக்கில் மணிப்பூர் மாநில முதல்வரின் மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விசாரணை நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

The son of Manipur Chief Minister has been sentenced to 5 years jail for murder. The Manipur Court has issued a verdict.