Reliance-JiO Gives Unexpected Data Offers This Diwali

2017-05-31 6

ஜியோபைபர் ஆனது அதிக வேகம் மற்றும் குறைந்த தரவு விலைகளுடன் பிராட்பேண்ட்
தொழிற்துறையை கதிகலங்க செய்யவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான
நிறுவனம் இந்த ஆண்டு தீபாவளி பருவத்தில் ஜியோபைபர் வணிகச் சேவைகளை
அறிமுகப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் 500/- என்ற விலை நிர்ணயத்தில் 100ஜிபி அளவிலான டேட்டாவை
பயனர்கள் பெற முடியும் என்றும் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.


Reliance JioFiber expected to launch commercialy
this diwali with prices as low as Rs 500 for 100GB.