D.M.K.leader Karunanidhi Gets A Better Health After Months

2017-05-30 0

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதனால், அவர் ஜூன் 3-ந்தேதி நடைபெறும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


D.M.K.leader Karunanidhi has improved in his physical condition. So this has created an expectation that will he participate in his birthday celebrations on June 3rd.