Kaala Karikalan Movie Shoot Starts At Mumbai

2017-05-29 7

நடிகர் ரஜினிகாந்தின் காலா கரிகாலன் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியது. அதில் ரஜினிக்கு பா.ரஞ்சித் காட்சிகளை விளக்குவது போன்றும் ரஜினிகாந்த் இடம்பெற்ற காட்சிகளும் வைரலாக பரவி வருகிறது.

Rajini kanth's Kaala Karikalan shooting started in Mumbai today. A few pictures which were taken from shooting spot goes viral.