The little Boy's Courage Towards The Dog Video Goes Viral

2017-05-29 1

நாயை கண்டு மிரளாமல் திரும்பி நின்று தைரியமாக நாயை விரட்டிய ஒரு குழந்தையின் வீடியோ வைரலாகி இருக்கிறது. இரவில் பெரியவர்கள் துணை இல்லாமல் சென்ற குழந்தையை கடிக்க முயன்ற நாய்களை தைரியமாக விரட்டி, வீடு சென்ற குழந்தையின் வீடியோ சமூகவளைதலகளில் வைரலாகி இருக்கிறது.

The boy who walked at the night time was surrounded by dogs. But the boy without scaring repelled the dogs back. This video is trending in social medias.