இந்தியாவில் 22 வயதுடைய இளைஞன் அன்கிட் ஸ்ரீநிவாஸ்தவா தனது விடா முயற்சியின் மூலம் சுமார் 45 லட்சம் ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.2 வருடத்தில் 45 லட்சம் வருமானம் ஈட்டும் அளவிற்கு ஸ்ரீநிவாஸ்தவா உருவாக்கிய செயலியின் பெயர் லா மியூசிக் (La Musique).
22 year old boy earns 45 lakh revenue in 2 years: La Musique