புதிய படத்துக்கு காலா - கரிகாலன் என்ற தலைப்பு, ரஜினியின் விருப்பப்படியே சூட்டப்பட்டதாக இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார்.கபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியில் இந்த கதை படமாக்கப்படுகிறது. இது ஹாஜி மஸ்தானின் கதை என்று முதலில் கூறப்பட்டது.
Producer Dhanush has announced that Rajinikanth's upcoming movie to be directed by Ranjith is titled Kaala.Director Pa Ranjith says that Kaala Karikalan title is the choice Rajinikanth