Seeman Says Politics Is Not Suitable For Rajinikanth

2017-05-19 9

அரசியல் களம் நடிகர் ரஜினிகாந்தின் மனநிலைக்கு ஒத்துவராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தெரிவித்துள்ளார்.

Naam Thamizhar party's Seeman told that politics is not suitable for Rajinikanth and don't like that a non born tamilian become chief minister