கொழுந்து விட்டு எரியும் தீயினில் இருந்து சிறுவன் பிரகலாதனை மீட்ட நாரணன் தனது அதிகாரத்தை அவன் ஆளுகைக்கு உட்பட்ட வருணனிடம் காட்டித் தமிழ் நாட்டு மக்களுக்குத் தகிக்கும் வெப்பத்தை அளித்துக் கொண்டிருக்கும் கதிரவனின் கொடுமையில் இருந்து மழையைப் பொழிந்து காப்பாற்றுவாய் என்று ஏன் ஆணையிடக்கூடாது ?
FILM : BAKTHA PIRAGLADHA
SONG : PANIYO VEYILO
SINGER : P.SUSEELA
MUSIC : S.RAJESWARA RAO RAJAGOPAL KRISHNAN
LYRICS : TRICHI THIYAGARAJAN
YEAR : 1967