இருள் நிறைந்திருக்கும் இந்த இல்லற வாழ்வில் எல்லோரும் கடைத்தேற வழிபட வேண்டியது அந்தத் திருமாலே என்று தந்தை இரணிய மன்னனுக்கு அறிவுரை கூறுகிறான் , பாலகன் பிரகலாதன் !
FILM : BAKTHA PIRAGLADHA
SONG : IRUL NIRAINTHATHAI IRUKKUM
SINGER : P.SUSEELA
MUSIC : S.RAJESWARA RAO RAJAGOPAL KRISHNAN
LYRICS : V.SEETHARAMAN
YEAR : 1967