Tamil Nadu Bandh Today For Support of farmers தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்

2017-04-25 0

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது.

The one-day strike called by opposition leaders for famer, affected normal life across Chennai as shops downed shutters and vehicles remained off the roads.

Videos similaires