A.V.மெய்யப்பச் செட்டியாரின் புதல்வர்கள் தயாரித்த இந்தப் பக்த பிரகலாதா படத்தில் பிரகலாதனாக நடித்திருப்பது ரோஜா ரமணி என்ற சிறுமி ! இரணிய மன்னனாக S.V.ரங்காராவும் , அவன் மனைவி லீலாவதியாக அஞ்சலி தேவியும் , நாரதராக பாலமுரளி கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார்கள் ! வசனம் ஆரூர் தாஸ் ! இசை S.ராஜேஸ்வர ராவ் ! இயக்கம் CH.நாராயணமூர்த்தி !