பந்துவீச்சில் அசத்திய புனே சொந்த மண்ணில் சொதப்பிய பெங்களூரு IPL 2017, Super Bowling of Pune beat Bangalore

2017-04-17 1

Rising Pune Supergiant (RPS) beat Royal Challengers Bangalore (RCB) by 27 runs in the match 17 of IPL 2017.
புனே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூரு அணி சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது.