ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் இணையப் போவதாக வெளியான தகவலை அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ADMK Ex Minister Valarmathi asks Who said i am going to join in O.Pannerselvam team?