நேற்றைய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் மழையை பொழிந்து தனது மீள் வருகையை பறைசாற்றிய டி வில்லியர்ஸ், இந்த அதிரடிக்கு காரணம் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
Royal Challengers Bangalore's (RCB) batsman AB de Villiers was inspired by a phone call to construct a super knock of 89 not out against Kings XI Punjab in IPL.