பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், பெங்களூரு அணி தோல்வி அடைந்த போதும் டிவில்லியர்ஸ் அதிரடியாக 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு 89 ரன்கள் குவித்தார்.
South African maverick AB de Villiers unleashed himself in the death overs to help Royal Challengers Bangalore post 148 against Kings XI Punjab.