கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்களும், பெண்களும் அடித்துக்கொள்கிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் சச்சினை காருக்கு வெளியே நின்றபடியே செல்ஃபி எடுத்த ரசிகர்களிடம் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுமாறு, அறிவுரை கூறியிருந்தது அனைவரும் அறிந்ததே.
Ranveer Singh is Bollywood's heartthrob! The man carries a certain kind of charisma, that makes him stand out among the other celebs. Recently, we came across a picture of Ranveer Singh, which is going viral on the social media.