64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. சிறந்த தமிழ் திரைப்படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
64th national film awards have been announced. Raju Murugan's Joker has been chosen as the best tamil film while Vairamuthu bags the best lyricist award.