காஞ்சிபுரத்தில் நேற்று தேமுதிக தலைமை கழக பேச்சாளரும் கட்சியின் நகர துணை செயலாளருமான சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர்.
DMDK spokesperson Saravanan was hacked to death in Kanchipuram yesterday night by a gang. Police teams are invesitgating.