Police Refused Valarmathi, C.R Saraswathi To Meet Sasikala Inside Jail- Oneindia Tamil

2017-03-06 10

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 15ஆம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா சிறை சென்று இன்றோடு ஒரு வாரகாலமாகிவிட்டது. அவரைக்காண சென்ற கோகுல இந்திரா, பா. வளர்மதி, சி.ஆர். சரஸ்வதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மூவரும் சோகத்தோடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADMK Women wings workers Gokula Indira, B Valarmathi, and C R Saraswathi today did not meet Sasikala at Parapana agrakara jail in Benagluru.

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711