In Sivagangai, Thirupuvanam Manju Virattu celebrated - Oneindia Tamil

2017-03-06 14

ஜல்லிக்கட்டு போராடட் வெற்றிக்குப் பிறகு பல
இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. சிவகங்கை திருபுவனத்திலும் மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

சிவகங்கை: சிவகங்கைமாவட்டம் திருபுவனத்தில் மஞ்சு விரட்டு போட்டி உற்சாகமாக நடந்தது. அதை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் மற்றும் ஞான தேசிகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். மஞ்சுவிரட்டில் 15 காளைகள் பங்கேற்றன. அதனை 100க்கும் மேற்பட்ட வீரர்கள்
கலந்துகொண்டு அடக்கினர். 1000க்கும் மேற்பட்ட
பொதுமக்கல் கண்டு களித்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றிக்குப் பிறகு கடந்த ஒரு மாத காலமாக பல இடங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

In sivagangai, Thirupuvanam Manju Virattu was held and 15 ox
participated in this competition.

For More Updates Follow Us On

Get Instant News Updates
http://tamil.oneindia.com/

Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/

Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil

Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil

Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil

Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil

Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp

Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711