Beep song is not my composition: Anirudh - after case against him Simbu

2016-01-21 14

Beep song not mine says Anirudh - after case against him Simbu
STR and Anirudh have been receiving severe backlash for their Beep Song that has a generous dose of objectionable lyrics. Some of the womens organisations have even gone to the extent of filing police complaint against the duo.
Anirudh, who is in Canada for his live-in-concert, has now responded saying that he has absolutely no connection. In an official statement sent to the press, he stated, I am currently in Canada for my concert (dedicated to the flood victims of Chennai)and was busy focusing on the rehearsals and the concert. I was distressed to read today about the controversy surrounding the so called beep song. I would like to clarify my stand on the subject.
It is neither my composition nor my lyrics and I am not the singer. I wish to state my innocence in this matter categorically. Unfortunately and to my dismay my name has been unnecessarily dragged into this controversy even though I am not in any way connected. I wish to reiterate I have the greatest regard and respect for women putting to rest all speculations on this subject.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பீப் பாடல் விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் குரலில், அனிருத் இசையமைத்ததாகச் சொல்லி இணையதளத்தில் கசிந்துள்ள பீப் சாங் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட செயலாளர் ராதிகா மற்றும் நிர்வாகிகள் கோவை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இருவரும் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும், டி.ஜி.பி.யிடமும் இன்று தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி புகார் அளித்துள்ளார்.
சிம்பு, அனிருத் ஆகியோருக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் குவிந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அனிருத், இசை நிகழ்ச்சிக்காக வெளிநாட்டிற்கு சென்றிருப்பதாகவும், சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்ச்சைக்குரிய பாடலில் தான் இசையமைக்கவோ, பாடல் எழுதவோ, பாடவோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது எதிர்பாராதது என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.
தான் பெண்களை மதிப்பதாகவும், இந்த எதிர்பாராத சூழலுக்காக தான் வருந்