விருகம்பாக்கம் (17-நவம்) & தாம்பரம் (18-நவம்) - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் சீமான்

2015-11-18 74

Seeman 20151118 Press Interview after meeting Flood Affected People of Tambaram

விருகம்பாக்கம் (17-நவம்பர்) & தாம்பரம் (18-நவம்பர்) - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான்

Virugambakkam (17 November 2015) & Tambaram (18 November 2015) - Naam Tamilar Katchi Senthamilan Seeman met Flood Affected People

தாம்பரம் மக்களை நேரில் சந்தித்தார் சீமான்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார்.


விருகம்பாக்கம் பகுதியில் சீமான் பார்வையிட்டார்.

விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்.

தமிழ் கேட் மற்றும் தமிழ் அம்மா இடையேயான ஒப்பந்தம் இந்த காணொளிகளை வடிவமைத்தது “ தமிழ் அம்மா ” ( www.TamilAmma.com ) குழு. தமிழ் அம்மா குழுவானது நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களை உள்ளடக்கியது ஆகும். தமிழ் அம்மா குழு வடிவமைத்த காணொளிகளை, இணயதளம் மற்றும் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிர தமிழ் கேட் உதவி செய்து வருகிறது. குறிப்பு : தமிழ் கேட் ( www.TamilCat.com ), தமிழ் அம்மா குழுவிற்கு செய்துவரும் இணைய தள வேலையை எந்த ஒரு அரசியல் மற்றும் அரசியல் சாராத அமைப்புகளுக்கும் தமிழ் கேட் செய்ய தயாராக உள்ளது. மேலும் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ள ( tamiltomcat@gmail.com ). முக்கிய குறிப்பு தமிழ் கேட் குழுவை பற்றி : தமிழன் சீமான் வீடியோஸ் வேலை செய்து வந்த குழு, தமிழன் சீமான் வீடியோஸ் .காம் -ல்( www.tamilanseeman videos.com ) செய்துவந்த வேலைகளை நிறுத்திவிட்டு, தமிழ் கேட் .காம் ( www.tamilcat.com ) என்ற பொதுத்தளத்தை உருவாக்கி உள்ளது. பொது தளம் என்றால் என்ன என்று எல்லாருக்கும் ஒரு சந்தேகம் எழலாம் . பொது தளம் என்பது.....................மேலும் படிக்க - http://tamilcat.com/?p=17402 Agreement between Tamil Cat & Tamil Amma This video was edited by “Tamil Amma Team ( www.TamilAmma.com )”. The Team of Tamil Amma are Naam Tamilar Katchi supporters. The Team of Tamil Amma has sought the help of “Tamil Cat” to upload & share the videos of Tamil Amma on Websites and Social Media sites like Facebook, Twitter, etc., Note: Tamil Cat is ready to do the same job for any political or nonpolitical organizations. If interested please do contact us at tamiltomcat@gmail.com Important Note About Tamil Cat Team: The team that worked for Tamilan Seeman Videos had stopped the works at www.TamilanSeemanVideos.com. The team that worked for “Tamilan Seeman Videos” has started a Neutral Domain OR Neutral Website by name www.TamilCat.com. Many of them may wonder what is Neutral Domain or Neutral Website. Neutral Domain or Neutral Website means it is a website.........To Read More http://tamilcat.com/?p=17402

Videos similaires