LTTE Female's Political Wing Leader Colonel. Tamilini Interview

2015-10-23 14

* "எம் தானைத் தலைவனின் தலைமையில் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்தில் போராடுவதற்கு பெண்கள் ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் - கேணல். தமிழினி / சாம்பவியின் செவ்வி"...!!!

எங்களின் தமிழ்ச் சமூக அமைப்பினைப் பொறுத்தவரையில் பெண்களின் பங்களிப்பே கூடுதலாக உள்ளது. தமிழ் இனத்தின் மீதான பாதிப்பு குடும்பங்களைப் பாதிக்கின்றது. அந்த வகையில் பெண்கள் எல்லோரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றார்கள்!

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி, பெண்கள் ஏன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக 2003 ஆம் ஆண்டு வழங்கிய சிறப்புச் செவ்வி.

* "வீரவணக்கம்"...!!!

* "கேணல். தமிழினி / சாம்பவி"...!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி [சந்திரிகா] அவர்கள் 18-10-2015 அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்தார்.

எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! தமிழீழ மகளீர் அரசியல்த்துறைப் பொறுப்பாளர்! கேணல். தமிழினி / சாம்பவி [சந்திரிகா] அவர்களின் இழப்பு எமக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

-பா.பாலா-