TMS AND MANORAMA SINGING TOGETHER IN JUSTICE VISHWANATH DEDICATED BY TMS FANS LRS & THIRAVIDA SELVAM

2015-10-14 1

ஆச்சி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட, நடிகை மனோரமா( வயது 78) இன்று ( 10.10.2015) இரவு 11.10 மணிக்கு காலமானார். மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Manorama, who matched protagonists of her day, passes away