LTTE Kumarappa Pulenthiran & 10 Veangaikal - TamilEelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

2015-10-07 1

* "இந்திய வல்லாதிக்கத்தின் சதிகாரப் பெரும் துரோகத்தால்! வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நினைவு"!!!

- மீழ் ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் மூத்த தளபதிகளான லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்று"...!!! - 05-10-2015

[05, ஒக்ரோபர் 1987 -> 05, ஒக்ரோபர் 2015]

* "நினைவுக்குள் நிறைந்து இருபத்திஎட்டு ஆண்டுகள் இன்று"...!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைகளின் இருபத்திஎட்டாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் ரகு, கப்டன் மிரேஸ், கப்டன் நளன், லெப்.அன்பழகன், லெப்.தவக்குமார், லெப்.ரெஜினோல்ட், இரண்டாம் லெப்.ஆனந்தகுமார் ஆகிய பன்னிரு தமிழீழ விடுதலைப் புலி வேங்கைகள் இந்திய வல்லாதிக்கத்தின் சதிகார முகத்திரையை கிழித்தபடியே வீரச்சாவடைந்தனர்.

எம் தானைத் தலைவனின் (அண்ணனின்) தலைமையில் சுதந்திர தமிழ் ஈழ தேசத்தின் விடுதலைக்காய் தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப் புனிதர்களை - இப் புனிதவதிகளை இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம்.

தமிழ் ஈழத் திருநாட்டின் விடுதலை வேள்வி தன்னில் தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் இனிய, இளைய இன்னுயிர்களை ஈகம் செய்து தமிழ் ஈழ மண்ணையும் - மக்களையும் காத்த எம் தமிழ் ஈழ மாவீரர்களுக்கும் - மாவீராங்கனைகளுக்கும் எமது வீரவணக்கம்.

-பா.பாலா-

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

* - Web Site :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam Balakrishnan

* Google + : Balasingam Sathasivam

* Google + : Uthayakumary Balasingam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/c/balasingam87

- https://twitter.com/balasingam87

- http://www.youtube.com/uthayakumary

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

Free Traffic Exchange