25.07.2015
திருக்கோவில் அடிகல் நாட்டு 07.06.2015 விழா மிகவும்
சிறப்பாக நடைபெற்றது. 25.07.2015 இன்று ஆலயம் மிகவும் அழகாக ஆலய நிர்மாண பணிகள் நடைபெற்று வருகின்றன .ஜேர்மன் நாட்டில் ஸ்ரீ வெங்கடேஷ்வரபெருமாள் ஹம் நகரில்
எழுந்தருளுவது உலகஸ்ரீ வெங்கடேஷ்வரபெருமாள் பக்தர்களுக்கு மிகப்பெரிய அருள் காட்சியாகும் . ஆலயஅறங்காவலர்கள் தம்பிக்கும்
.சிவஸ்ரீ சந்திர. ரவீந்திர நாதாக்குருக்கள் ஆலயஸ்தாபகரும் ,ஆலயகுருவுக்கும்
எமது நன்றிகள் .
photoby.p.s.rajakaruna
worldkovil.com