Mullivaaikgaal Sad Song - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

2015-02-01 1

* "முள்ளிவாய்க்கால் வலிசுமந்த நினைவேந்தல்ப் பாடல்"...!!!

- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "எமது தமிழீழ வீர மண்ணே...முள்ளிவாய்க்கால் வீர மண்ணே...உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம் - தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம் - என்றும் மறக்குமா எமது நெஞ்சம்"...!

எம் தமிழ் ஈழத் திருநாட்டின் மீதும்... எமது மக்கள் மீதும் 2009 ஆம் ஆண்டு சிறிலங்கா, இந்தியா, மற்றும் வல்லாதிக்கப் படையினரும், வல்லாதிக்க சக்திகளும், மாபெரும் துரோகங்களும், துரோகத்தனங்களும், இணைந்து நடத்திய பாரிய தமிழ் இன அழிப்புப் போரின் போது வெளிச்சத்துக்கு வராமல் - சுவரொட்டிகள் இல்லாது - வீரவணக்கங்கள் கூட இல்லாமல் - காவியமாய் வாய்விட்டுப் பெயர்கள் சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல் வெளியே தெரியாது தமது இனிய, இளைய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் தமிழீழ விடுதலைப் புலி "நாயகர்களையும்...நாயகிகளையும்" இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

* "காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது - இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை"...!

* "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்...மாவீராங்கனைகள்"...!

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

- பா.பாலா

"புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்"

* - Web Site :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- https://www.youtube.com/user/balasingam87/videos

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala