Paramasivan Kaluththil - Yaal / Nallur B U.Bala - 87280 Limoges - France

2014-07-26 3

* "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா"...!!!

- மீழ் ஆக்கம் : யாழ் / நல்லூர் பா உ . பாலகிருஷ்ணன் - (B.U.Bala)

87280 லிமோஸ்

பிரான்ஸ்

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதர்களுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது. வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனை போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது என் அண்ணன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது.

மீண்டும் சந்திப்போம் அது வரை எனது இனிய தாய்த் தமிழ் வணக்கம் எல்லோருக்கும்.

நன்றி, வணக்கம். என்றும் அன்புடன் உங்களுடன் உங்கள் அன்பின் பா உ . பாலகிருஸ்ணன்

* - Web Site :

- http://www.facebook.com/balasingam.balakrishnan

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- https://www.youtube.com/user/balasingam87/videos

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : Balasingam Balakrishnan

* Google + : Balasingam Sathasivam

* Google + : Uthayakumary Balasingam

* Google + : Balasingam87

* " உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala

- https://www.youtube.com/user/balasingam87/videos

- http://www.youtube.com/uthayakumary

- https://twitter.com/JaffnaBALA

- Orkut: Balasingam Balakrishnan

* பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் பார்வையிட :
* Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட :

BALAKRISHNAN87

BALASINGAM87100

UTHAYAKUMARY BALASINGAM

மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது இனிய வணக்கம் அனைத்து என் தாய்த் தமிழ் உறவுகளுக்கும்.

- நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலகிருஷ்ணன் - 87280 லிமோஸ் - பிரான்ஸ்