விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள் - பாகம் 3

2014-02-04 1

விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! - பாகம் 3

(தினம் ஒரு தகவல்)

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு பெண்கள் வருவது குறித்து அவதூறு சொன்ன விஷமி, தான் நடத்தக்கூடிய ஹஜ் உம்ரா சர்வீஸில் உம்ராவிற்கு விண்ணப்பித்த பெண்களை மஹரமான ஆண் துணையில்லாமல் தனியாக அழைத்து சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

யாராவது ஒரு மஹரமான ஆள் இருந்தால்தான் சவூதி அரசாங்கம் உம்ரா செய்ய அனுமதிப்பார்கள்; தனது உம்ரா சர்வீஸில் வந்த பெண்களுக்கு அந்நிய ஆண்களை கள்ள மஹரமாக போட்டு இந்த விஷமி தனது கேவலத்தனத்தை அரங்கேற்றியுள்ளார்.

போராட்டத்திற்கு பெண்கள் வந்தால் மட்டும் கசக்கும்; இவரது உம்ரா சர்விஸில் இவரோடு பெண்கள் தனித்து பயணம் செய்தால் மட்டும் இவருக்கு இனிக்குமோ?

ஹஜ் செய்ய வைப்பதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஹஜ் பயணிகளை மண்ணடியில் ஹஜ் செய்யச் சொன்ன விஷமியின் கேடுகெட்ட செயலை யாரும் மறந்திருக்க முடியாது.

சமுதாய பெண்களை மிக கேவலமாக பேசும் இந்த விஷமி, பெண்கள் மாணிக்கம் போன்றவர்கள் என்று சொல்லும் இந்த அயோக்கியன் இவரது உம்ரா சர்வீஸில் பெண்களை மஹரமில்லாமல் அழைத்துச் சென்று அட்டூழியம் செய்யும் போது மட்டும் முத்து, பவளம், மாணிக்கம் எல்லாம் மறந்துவிடுமோ?

இரட்டை நாக்கு விஷமியே! முஃமின்களின் மானம் கஃபத்துல்லாவை விட புனிதமானது என்பது இப்போதுதான் உனக்கு தெரிந்ததா?

பீஜே பற்றி அவதூறு சொல்லும் போதும், முஸ்லிம் சகோதரிகளை சேரிப்பெண்கள் என்றும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றும் விமர்சிக்கும் போது எங்களது மானம் புனிதமானதாக தெரியவில்லையா?

இப்போது முஸ்லிம்களின் குறையை மறைக்க வேண்டும் என்று உனது குறையை மறைக்கச் சொல்லி மண்டியிடும் மரமண்டையே! உன்னைப்போல சமுதாய துரோகிகளை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டுகளை இந்த சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையேல் இந்த சமுதாயம் கெட்டு சீரழிந்துவிடும் என்பதால் சமுதாய நலன் கருதி, உன்னிடம் பாடம் படிக்க வரும் மாணவர்கள், உனது பள்ளியில் தொழ வரும் சகோதரர்களது மானம் காக்கப்பட வேண்டும்; நீ அவர்களது கையை பிடித்து இழுத்துவிடக்கூடாது என்பதால்தான் உனது ஒரினச்சேர்க்கை விஷயத்தை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

நீ செய்த மோசடிகளும், நீ செய்த காம்ச்சேட்டைகளும் வண்டி வண்டியாக வந்து கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களுடன் இந்த ஆதாரங்களும் இணைந்து குவிகின்றன. உனது வீச்சம் தாங்கவில்லை.

அனைத்திற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி விடு. ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடு. இல்லையேல் இம்மை மறுமை ஈருலகிலும் உனக்கு கேடுதான்