விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள் - பாகம் 2

2014-02-04 94

12மைல்களுக்குமேல் பெண்கள் தனித்து பயணிக்க கூடாது என பிஜே சொன்னது சரியா?

விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! - பாகம் 2

(தினம் ஒரு தகவல்)

12மைல்களுக்குமேல் பெண்கள் தனித்து பயணிக்க கூடாது என பிஜே சொன்னார் என்று ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர். இது சரியா?

பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆண் துணையில்லாமல் தனித்து பிரயாணிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?
பீஜேவை நாம் தக்லீது செய்கின்றோம் என்று சொல்வோருக்கு மரண அடி பதில்கள்