விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள் - பாகம் 1
(தினம் ஒரு தகவல்)
தமிழன் டிவி உரிமையாளருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொலை மிரட்டல் விடுத்ததா?
சம்சுதீன் காசிமியை கொல்ல பீஜே சதி திட்டம் தீட்டியுள்ளாரா?
பீஜேவையும் சமுதாய பெண்களையும் படுகேவலமான முறையில் விஷமி திட்டியதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள்.
உள்ளிட்ட அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்... கூடுதல் விளக்கங்களுடன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்