உன் திராணிக்குமேலே சோதிக்கமாட்டேன்
ள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கின்றேன்'' என்கிறார். ஜேசு ''முதல் தரமான ஆடையைக் கொண்டு உடுத்துங்கள். இவனுடைய கைக்கு மோதிரமும் ,காலுக்கு மிதியடியும், அணியுங்கள் கொளுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் மகிழ்து விருந்து கொண்டாடுவோம்
ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான் மிண்டும் உயிர் பெற்று வந்திருகின்றான் . காணாமல் போயிருந்தான். மிண்டும் கிடைத்துள்ளான்'' என்கிறார் ஜேசு சாமி (காண்க லூக்கா அதிகாரம் 15:வசனம் 22-25 ) http://ac-sarujan.blogspot.com/2012/01/blog-post.html