தோஹா தமிழ் AG சபையின் சிறப்பு பாடல்;
சமர்ப்பணம்: பாஸ்டர் நேசன்
தேவனுக்கே மகிமை!!!
இயற்றியவர்: அ ஆண்ட்ரூ
கிறிஸ்துமஸ் பாடல்
உலகின் ஒளி! மனுக்குலத்தின் மைந்தன்!
கர்த்தர்துவம் அவர் தோளில்; அதிசயமானவர்-
பாலனாய் பிறந்தார்;
கிறிஸ்மஸ் வந்தாச்சு; குதுகலமுமாச்சு;
இரட்சகர் பிறந்தாச்சு; சரித்திரம் இரண்டாச்சு;
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா
1) இயேசு வந்தார்; வாழ்வு தந்தார்; பாவ வாழ்வின் தீர்வானார்: (2)
தேவாலய திரை கிழித்து; இரு ஜனத்தாரை ஒன்றாக்கி (2)
இனிய இயேசு பரிந்து பேசுகிறார்;(2)
கிறிஸ்மஸ் வந்தாச்சு; குதுகலமுமாச்சு;
இரட்சகர் பிறந்தாச்சு; சரித்திரம் இரண்டாச்சு;
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா
2) இரத்தம் சிந்தினார்; பாவம் போக்கினார்; சுத்தமாக்கிட சிலுவை சுமந்தார்; (2) இந்நன்னாளில் நன்மை செய்வோம்; இயேசு பரன் போல் தியாகம் செய்வோம்; (2)
இனிய இயேசு மனிதனாய் பிறந்தார்; (2)
கிறிஸ்மஸ் வந்தாச்சு; குதுகலமுமாச்சு;
இரட்சகர் பிறந்தாச்சு; சரித்திரம் இரண்டாச்சு;
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா