ஆசை நாயகியயை கண்காணித்த மோடி

2013-11-28 85

ஆசை நாயகி விஷயத்தில் அம்பலமானது மோடியின் லீலைகள்!
(தினம் ஒரு தகவல்)

மோடிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் இடையேயான தொடர்பு குறித்து விசாரணை செய்யச் சொல்லி ஜனாதிபதியிடம் விசாரிக்கச் சொல்லி முக்கிய அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. மத்திய அரசாங்கம் விசாரித்தால் விஷயம் வெளிப்பட்டுவிடும் என்று பயந்த மோடி அவசர அவசரமாக தன்னை விசாரிக்க தனக்குத்தானே ஒரு கமிஷனை போட்டு நாடகமாடியுள்ளார்.

பொய், பித்தலாட்டம், மோசடி போன்றவைகளையே மூலதனமாகக்கொண்டு செயல்படுவதுதான் பிஜேபி.
லீலைகள் செய்யக்கூடியவர்கள்தான் பிஜேபி நிர்வாகிகள்.