கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை 08-10-2013

2013-10-09 1

மயிலாடுதுறையில் TNTJ ஆர்பாட்டம்:
அரங்ககுடியில் எட்டு குடும்பத்தை ஊர் நீக்கம் செய்ததோடு அவர்களிடம் உறவு வைத்துக்கொள்ள கூடாது.அவர்கள் வைத்துள்ள கடைகளை அதன் உரிமையாளர்களிடம் சொல்லி கடையை காலிபண்ண சொல்வது போன்ற நடவடிக்கையில் இடுபட்டு கொண்டு இருக்கிறார் அரங்ககுடி முத்தவல்லி சம்சுதீன்.

Videos similaires